Doctor Verified

அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் என்ன சாப்பிட வேண்டும்? இதோ உங்களுக்கான பட்டியல்

  • SHARE
  • FOLLOW
அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் என்ன சாப்பிட வேண்டும்? இதோ உங்களுக்கான பட்டியல்

Foods to Eat Before or After Surgery : அறுவைசிகிச்சை உடலுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம். இதனால், தசை இழப்பு, வீக்கம் மற்றும் புண் போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அறுவை சிகிச்சை சிறியதோ பெரியதோ, அதற்கு முன்னும் பின்னும் சில உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், அவைதான் நாம் விரைவாக குணமடையவும் தேவையற்ற சிக்கல்களின் வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.

ஒவ்வொரு மருத்துவ சிகிச்சை முறையும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உணவுகளுக்கு அதன் சொந்த வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. அந்தவகையில், சில உணவுகள் நம்மை விரைவில் மீட்டேடுக்க உதவும் என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு குறித்து, ஆஸ்டர் RV மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் டாக்டர் சௌமிதா பிஸ்வாஸ் அவர்களிடம் பேசினோம்.

இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

அறுவை சிகிச்சைக்கு முன் கடைபிடிக்க வேண்டியவை

அடுத்ததை படிக்கவும்

Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

பொறுப்புத் துறப்பு