Benefits of Raw Milk : பாலை காய்ச்சாமல் குடிப்பது நல்லதா? கெட்டதா?

  • SHARE
  • FOLLOW
Benefits of Raw Milk : பாலை காய்ச்சாமல் குடிப்பது நல்லதா? கெட்டதா?

Drinking raw milk is good or bad : பெரும்பாலான மருத்துவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்குமாறு பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால், இதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதாவது, புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளது. என்னதான் பால் ஆரோக்கியமானது என்றாலும், காய்ச்சாத பச்சையான பாலை குடிப்பது நல்லதா? கெட்டதா? என்ற சந்தேகம் இன்றும் அனைவரின் மனதிலும் உள்ளது.

1900-களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை, அதாவது பேஸ்டுரைசேஷன் (pasteurization) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் இயற்கையான, காய்ச்சாத பாலை பச்சையாக உட்கொண்டனர். ஏனென்றால், பச்சைப் பால் ஆரோக்கியமானது என்ற கருத்த்தால் அதன் நுகர்வு அதிகரித்தது. இதை தொடர்ந்து, பேஸ்சுரைசேஷன் செயல்முறை பாலில் உள்ள ஊட்டச்சத்தை குறைப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தது. ஆனால், இது உண்மையல்ல. பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலில் பச்சை பாலில் உள்ளதை போல அதே அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பச்சை பால் குடிப்பது நல்லதா என்பதை பார்க்கலாம்.

அடுத்ததை படிக்கவும்

Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

பொறுப்புத் துறப்பு